¡Sorpréndeme!

1 நாளில் மூச்சு விட முடியாமல் திணறும் Chennai | Diwali Air Pollution | Oneindia Tamil

2021-11-06 1,573 Dailymotion

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டால், மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Despite promotion of green crackers and time restrictions, Chennai city's air pollution levels dropped to hazardous levels during Diwali.Environmental engineer prabhakaran speaks.

#Diwali
#Chennai
#AirPollution
#Crackers